Sunday 21 April 2013


சித்தர்கள் பற்றிய வாழ்க்கை வரலாறு....


சித்தரின் பெயர்பிறந்த மாதம்நட்சத்திரம் வாழ்நாள சமாதியடைந்த இடம்
 பதஞ்சலி  பங்குனி  மூலம் 5 யுகம் 7நாட்கள் இராமேசுவரம்.
 அகத்தியர்  மார்கழி  ஆயில்யம் 4 யுகம் 48 நாட்கள் திருவனந்தபுரம்.
 கமலமுனி  வைகாசி  பூசம் 4000 வருடம் 48 நாட்களதிருவாரூர்.
 திருமூலர் புரட்டாதி  அவிட்டம் 3000 வருடம் 13 நாட்கள் சிதம்பரம்.
 குதம்பையார்  ஆடி  விசாகம் 1800 வருடம் 16 நாட்கள் மாயவரம்.
 கோரக்கர்  கார்த்திகைஆயில்யம் 880 வருடம் 11 நாட்கள் பேரூர்.
 தன்வந்திரி  ஐப்பசி  புனர்பூசம் 800 வருடம் 32 நாட்கள் வைத்தீச்வரன் கோவில்.
 சுந்தரானந்தர்  ஆவணி  ரேவதி 800 வருடம் 28 நாட்கள் மதுரை.
 கொங்கணர்  சித்திரை  உத்திராடம் 800 வருடம் 16 நாட்கள் திருப்பதி.
 சட்டமுனி  ஆவணி மிருகசீரிடம் 800 வருடம் 14 நாட்கள் திருவரங்கம்.
வான்மீகர்  புரட்டாதி  அனுசம் 700 வருடம் 32 நாட்கள் எட்டுக்குடி.
 ராமதேவர்  மாசி  பூரம் 700 வருடம் 06 நாட்கள் அழகர்மலை.
 இடைக்காடர்  புரட்டாதி  திருவாதிரை 600 வருடம் 18 நாட்கள் திருவண்ணாமலை.
 மச்சமுனி  ஆடி  ரோகிணி 300 வருடம் 62 நாட்கள் திருப்பரங்குன்றம்.
 கருவூரார்  சித்திரை  அஸ்தம் 300 வருடம் 42 நாட்கள் கருவூர், தஞ்சை.
 போகர்  வைகாசி  பரணி 300 வருடம் 18 நாட்கள் பழனி.
 பாம்பாட்டி  கார்த்திகை  மிருகசீரிடம் 123 வருடம் 14 நாட்கள் சங்கரன்கோவில்.
 சிவவாக்கியர் --- --- ---கும்பகோணம்